சிற்றுணவு வாங்கிஅதைக் கனிவாய் உண்டார்
திங்களைக் கண்ணிலான் சிறப்புறுத் தல்போல் (சிறப்புறுத்தல் போல்)
இருள்நிலை யடைந்திருந் திட்ட தின்பத்தமிழ்! (அடைந்துஇருந்திட்டது இன்பத்தமிழ்)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை என்ற முகவரியில் காணலாம்.
தமிழ் எங்கள் உயிர் என்பதாலே - வெல்லும் தரமுண்டு தமிழருக்குப் புவிமேலே
இந்நூல் நாடகத் தமிழ் நூல் எனவும் அழைக்கப்பட்டிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்தாகும்.
சங்கத்தில் சர்க்கார் தயவிருக்கும், ஆதலினால்
பணி: தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, நாட்டுரிமை: இந்தியன்
தக்கயாகப்பரணி - ஒட்டக்கூத்தர் (தட்சனின் வேள்வியை சிவன் வெற்றி கொள்ளல்)
சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு! (எங்)
அகத்திணை பற்றிக் கூறினும், பாண்டிய வேந்தன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டதால் புறத்திணை என்றே கொள்வது மரபு
எள்ளத் தனைநிலை இலாத தென்றும், (எள் அத்தனை நிலை)
தெய்வ கானம், மெய்வழி தவக்குடி அனந்தர்
அடியார் பலர் இறைவனை இவ்வாறு பாடியுள்ளனர். பாரதிதாசன் தமிழ் மொழியைத் தேன், பால், கண், உயிர் என்று கருதிப் பாடியுள்ளார். மொழியை இவ்வாறு வருணித்துப் பாடும் மரபும் புதியது. இம்மரபுக்கு முன்னோடியாய்த் திகழ்ந்தவர் பாரதிதாசன்.
Details